Categories
வேலைவாய்ப்பு

S.S.L.C தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?….. மாதம் ரூ. 20600/- சம்பளத்தில்….. தமிழக அரசு வேலை….!!!!

கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்சமயம் வெளியாகி உள்ளது. 

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு நீதித்துறை

பதவி சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III

காலியிடங்கள் 08

கல்வித்தகுதி 10th

சம்பளம் மாதம் ரூ.20600 முதல் ரூ. 65500 /- வரை

வயது வரம்பு 37 வயது

பணியிடம் கரூர்

விண்ணப்பிக்கும் முறை தபால்

கடைசி தேதி 30.06. 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தாந்தோன்றிமலை,
கரூர் 639 007

https://districts.ecourts.gov.in/

https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf

Categories

Tech |