Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 30,000 சம்பளத்தில்….. இந்திய வானொலி பிரசார் பாரதியில் வேலை….!!!

பிரசார் பாரதி, தமிழ்நாடு (மல்டி மீடியா ஜர்னலிஸ்ட்) எடிட்டர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு 20.07.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Prasar Bharati Regional News Unit: All India Radio

பதவி பெயர்: Editor

கல்வித் தகுதி: Degree in sound, Video Editing, Post Graduation diploma in Journalism

சம்பளம்: Rs. 30000/-

வயது வரம்பு: 50 years

கடைசி தேதி: 20.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.prasarbharati.gov.in

https://prasarbharati.gov.in/

Categories

Tech |