Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை கைது…. AUDIOவால் பரபரப்பு உத்தரவு….!!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் பிரபல பிக்பாஸ் நடிகை மீரா மிதுன். இவர் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்ட தாக தொடரப்பட்ட வழக்கில் பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு மீரன்மிதுன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |