எல்லை சாலை அமைப்பு, பொது இருப்பு பொறியாளர் படை, மல்டி ஸ்கில்டு ஒர்க்கர், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Border Road Organisation, General Reserve Engineer Force
பதவி பெயர்: Multi Skilled Worker and Store Keeper Technical
கல்வித் தகுதி: 10, +2, Mechanic Motor /Vehicles / Tractors from Industrial Training Institute / Industrial Trade Certificate / National Council for Training in the Vocational Trades / State Council for Vocational Training
சம்பளம்: ரூ.19,900- ரூ63,200
வயது வரம்பு: 18-27
கடைசி தேதி: ஜூலை 22
கூடுதல் விவரங்களுக்கு:
www.bro.gov.in
http://www.bro.gov.in/WriteReadData/linkimages/9919798660-6.pdf