Categories
தேசிய செய்திகள்

“மூத்த எழுத்தாளர் மாலனுக்கு சாகித்திய அகாடமி விருது”….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சாகித்திய அக்காடமி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் மொழிக்கான விருது மூத்த எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சைரஸ் மிஸ்திரியின் ‘Chronicle of a Corpse Bearer’ என்ற நாவலை மொழிபெயர்த்து அவர் எழுதிய ‘ஒரு பிணம் தூக்கியின் வரலாற்று குறிப்புகள்’ எனும் புத்தகத்திற்கு தான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |