Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு ”பிரச்சினைகள் குறையும்” திட்டங்கள் நிறைவேறும்…!!

கடகம் ராசி அன்பர்களே..!!இன்று அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிட்டும்.  அருகில் இருப்பவர்களின் ஆதரவும் கிட்டும் .புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

எந்த இக்கட்டான சூழலிலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாகவே முடியும். விருப்பமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கையில் வந்து சேரும். இன்றைய நாள் நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வமும் வெற்றியும் இருக்கும்.

விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி காண முயற்சியுலும் வெற்றிகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு .காயத்திரி ஈடுபடுங்கள்  அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை    :       மேற்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்       :       1 மற்றும் 3

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம்     :       சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |