டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: கலெக்ஷன் எக்ஸிகியூட்டிவ்
கல்வித்தகுதி: பிபிஏ, பிபிஎம் அல்லது வணிக தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் படிக்க வேண்டும்.
பணி அனுபவம்: 3- 10 ஆண்டுகள்
பணி இடம்: மும்பை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 8 2022.