நபர்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 21
கல்வித்தகுதி: டிகிரி, பி. இ, பி.டெக்
விண்ணப்ப கட்டணம்: 500 எஸ்சி எஸ்டி- 50
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30. 6. 2022
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வு
மேலும் விவரங்களுக்கு வங்கி இணையதளத்தை அனுபவம்.