ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க பூஜைகள் நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரத்துப்பாளையம் என்ற ஆணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு நொய்யல் அணையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்த அணையில் தண்ணீர் சிறந்து விளங்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மருதீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், சுவாமிகள், பக்தர்கள், உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்