Categories
சினிமா தமிழ் சினிமா

“தடை உடை” இந்த படத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா….? கேட்டா அசந்து போய்டுவீங்க….!!!

பிரபல காமெடி நடிகரின் மகன் ஒரு புதிய படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகயிருக்கிறார்.

பிரபல நடிகர் பாபி சிம்ஹா ‘தடை உடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ் ராகேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி செந்திலின் மகன் மணிகண்டபிரபுவும் தடை உடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தயாரிக்கிறார்.

இந்த தகவலை பாபிசிம்ஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ட்விட்டர் பதிவில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாவும், மகனும் பார்ப்பதற்கு இரட்டையர்கள் போலவே இருக்கின்றனர் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |