மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செய்யப்படுவீர்கள். பஞ்சாயத்துக்களால் நல்ல முடிவு கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர சச்சரவு விலகிச்செல்லும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பல பிரச்சினைகளுக்கு இன்று வலி கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை கொஞ்சம் தூண்டுவதாக இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றும் .மிகவும் கவனமாக பேசுவது மட்டும் நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் . எதிர்பாராத வகையில் தனலாபம் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். வாகன யோகம் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள்.
உடல்நலனை பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் கொஞ்சம் வரலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும் .பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்கள் ஓரளவு அலச்சல் கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது. நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் இளம்பச்சை
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தேவைகள் பூர்த்தியடையும் நாளாக இருக்கும். பத்திரப் பதிவில் இருந்த தடை விலகிச் செல்லும். பிள்ளைகள்லால் பெருமை ஏற்படும் இடம் பூமி வாங்க மற்றும் விற்பதற்கு எடுத்து முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாத்தியும் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாகவே முடியும்.
அடுத்தவர் பிரச்சனைகளில் தலையீடுவதை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு போட்டியை கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும் .எதிலும் கவனமாக செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இருந்தாலும் படித்த பாடத்தை எதிர்பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனய்த்து காரியமும் நல்ல படியாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!!இன்று அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிட்டும். அருகில் இருப்பவர்களின் ஆதரவும் கிட்டும் .புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
எந்த இக்கட்டான சூழலிலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாகவே முடியும். விருப்பமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கையில் வந்து சேரும். இன்றைய நாள் நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வமும் வெற்றியும் இருக்கும்.
விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி காண முயற்சியுலும் வெற்றிகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு .காயத்திரி ஈடுபடுங்கள் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்காள்..!!இன்று காலை நேரத்திலேயே கலகலப்பு கூடும் நாளாக இருக்கும். கல்யாண முயற்சியில் அனுகூலம் ஏற்படும் .முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்து தகராறுகள் விலகிச்செல்லும் .வழக்குகளில் நல்ல வெற்றி வாய்ப்பு ஏற்படும் .இன்று வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் .ஆனால் பழைய பாக்கிகள் வசூலாகி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
எதிர்பார்த்த நிதி உதவியும் கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளை இன்று சந்திக்கக்கூடும் .கவனமாக செயல்பட்டால் லாபத்தை இன்று கூறலாம். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இதனால் மன மகிழ்வும் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவார்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும் .உடன்பிறப்புகளின் பகையை வளர விடாமல் தடுப்பது ரொம்ப நல்லது. அதாவது நீங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுமையாகவே நடந்து கொள்ளுங்கள். முக்கிய பொறுப்புகளில் கவனம் இருக்கட்டும். குடும்பதினர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். செலவு கொஞ்சம் கூடலாம் .
வீண் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். இடம் விட்டுவெளியே தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலைதான் இன்று காணப்படும் .குடும்பத்தில் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். எதிலும் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் வரக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கல்வியில் மற்றும் ஆர்வத்தை செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்டமானநிறம் : பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கிறது. இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழி தகவல்கள் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் செல்வாக்கும் உயரும். எதிர்பாராத பணவரவு இன்று இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இன்று காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும், உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். அவர்களது கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
பாடத்தை நன்றாக படிப்பார்கள், பிடிவாத குணத்தை மட்டும் இன்று விட்டுவிடுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக இருக்கும். இனத்தாரின் பகை மாறி, இன்பங்கள் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் பெரிதாகும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். உத்தியோக அனுகூலம் ஏற்படும். இன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் இருக்கும். பொது காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள்.
மாணவ செல்வங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். குடும்ப சுமை கூடும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்ற குழப்பம் இருக்கும்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
தந்தை மகன் உறவு சுமுகமாக காணப்படும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை தாமதம் இருக்கும். இருந்தாலும் முன்னேறி செல்வீர்கள் கவலை வேண்டாம். பாடத்தை நன்றாக கவனித்துப் படியுங்கள், படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் இளம் சிவப்பு
மீனம் ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். இன்று மற்றவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்.
அவர்களுடன் பகை கொஞ்சம் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சலும் உங்களுக்கு வரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. திருப்திகரமான சூழல்தான் இருக்கிறது.
எதிர்ப்புகள் கொஞ்சம் உருவாகும். பேச்சில் மற்றும் நிதானம் இருந்தால் அந்த எதிர்ப்புகளை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகள் நல்ல நிலை இன்று அடைய கூடும் கூடும். வேலை தேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் வந்து சேரும். இன்று உடன் பிறப்புகளால் உன்னதமான சூழல் ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். கொஞ்சம் பேச்சியில் மட்டும் இன்று நிதானத்தை கடைபிடியுங்கள், அது போதும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்