Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் ? தொடங்கியது அதிமுக கூட்டம் …!!

இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்தது இருந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி இருக்கின்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு  இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட,  தலைமைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஓபிஎஸ் தரப்பில் இந்த கூட்டம் செல்லாது என அவர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொறுப்பை நீக்கம் செய்வது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகின்றது.

Categories

Tech |