Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் வந்தாச்சி “வை-பை ஸ்மார்ட் ட்ரீ”…. ஒரே நேரத்தில் 150 பேர்….. செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டு அரங்கத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதிகளுடன் கூடிய வைஃபை ஸ்மார்ட் ட்ரீ மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ட்ரீ சோலார் பேனல் மூலமாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரே நேரத்தில் 150 பேர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.

Categories

Tech |