Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் தூப்பாக்கிச்சூடு

ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 5ஆம் வாயிற் கதவுக்கு அருகே இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாரேனும் காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை என்று அப்பலைக்கழகம் கூறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் தலைநகர் நடந்த இரண்டாவது தூப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

Categories

Tech |