தமிழக நீர்வளத் துறையில் 2, 823 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பணியிடங்கள், விவரம், ஊதியம், விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இரண்டு அல்லது நான்கு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிஎன்பிஎஸ்சி க்கு தயாராபவர்கள் இந்த தேர்வுக்கும் தயார்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Categories