மாளவிகா மோகன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தளபதி 67 இல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ப்ளீஸ் நீங்கள் கடைசியாக எடுத்த பிகினி போட்டோ அனுப்புங்க என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன் பிகினி உடையை மட்டும் தனியாக வைத்து போட்டோ எடுத்து அந்த போட்டோவை அனுப்பி பதிலடி கொடுத்தார். அவரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.