இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்கவேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பாகிஸ்தான் தூதரக டுவிட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
அந்த டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.