Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு நடக்காது….? சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை ஈசிஆர் விஜிபியில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கலில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் பொதுக்குழுவுக்கனா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது. தற்போது பொதுக்குழு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |