Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா”….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் பொதுச் செயலாளருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் மனைவிக்கு தொற்று உறுதியாகி உள்ளது எடப்பாடி தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |