Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. பானிபூரி தண்ணீரால் காலரா…. திடீரென தடை விதித்து உத்தரவிட்ட அரசு….!!!!

நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காலரா அதிகரித்து வருவதாலும் பானிபுரி பயன்படுத்தப்படும் பானியில் காலரா  பாக்டீரியா இருப்பதால் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது காலராவால் பாதிக்கப்பட்டவர்கள், டென்குவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா அறிகுறி ஏதாவது தென்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு,காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |