பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்க இருக்கின்றனர். ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரளி நகர் மைய பூங்காவில் சிலை அமைக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவரது சொந்த ஊரில் சிலை தயாராகி வருகின்றது.
Categories