Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா…? சீருடை பணியாளர் தேர்வு…. நாளை அறிவிப்பு வெளியீடு….!!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 3552 சீருடை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நாளை வெளியிடுகிறது. இதற்கு விருப்பமுள்ள இளைஞர்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.giv.in என்ற இணையதளத்திலிருந்து மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |