Categories
வேலைவாய்ப்பு

B.E, B.TECH படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.47,000 சம்பளத்தில்…. EPFO நிறுவனத்தில் வேலை….!!!

EPFO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Programmar
காலி பணியிடங்கள்: 65
கல்வித்தகுதி: B.E, B. Tech
சம்பளம்: ரூ.47,500 – ரூ.1,51,000
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழியாக (ஆஃப்லைன் முறையில்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூன் 30.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |