Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 15,000 சம்பளத்தில்….. திரைப்பட துறையில் அருமையான வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக துறையில் Multimedia Faculties பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: National Film Development Corporation of India

பதவி பெயர்: Multimedia Faculties

கல்வித் தகுதி: Multimedia, Photoshop, InDesign, and Illustrator, (Teaching & Training), Graduates in Viscom/ Multimedia

சம்பளம்: Rs.15,000 – Rs.20,000/-

கடைசி தேதி: 06.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.nfdcindia.com

https://www.nfdcindia.com/uploads/post/0782102001655887423.pdf

Categories

Tech |