Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை பார்க்க நாள் முழுவதும் வெயிட் பண்ண பாட்டி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ராகுல்காந்தி தன் மக்களவைத் தொகுதிஆன வய நாடுக்கு இன்று வருகை புரிந்தார். இங்கு வந்திருக்கக்கூடிய ராகுல்காந்தி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர்பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினரால் சேதப்படுத்தப்பட்ட தன்னுடைய அலுவலகத்தைப் பார்வையிட்டார்.

அண்மையில் ஆளும் சிபிஐ (எம்) இன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (அல்லது) எஸ்எஃப்ஐயின் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தன் அலுவலகத்தையும் பார்வையிட்டார். இந்நிலையில் ராகுல்காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள்முழுக்க காத்திருந்ததோடு, அவரை பார்த்ததும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார். அத்துடன் ராகுல்காந்தியை அன்போடு தழுவினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. .

Categories

Tech |