மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரிகளுக்கு பொருளுதவி செய்யும் நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள். மீண்டும் வந்துசேர்வார்கள்.
கவனமாக எப்பொழுதும் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் இருக்கும் .வெளியூர் பயணம் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். காதல் கைகூடும் .இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் முழுமையாகவே கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்