Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 ஒரு நாள் மேட்ச்…. இங்கிலாந்து அணியினரின் பட்டியல் வெளியீடு….!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  நடந்து கொண்டிருக்கிறது. இந்த மேட்ச் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த மேட்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் டி20 ஒருநாள் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து அணியினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, பில் சால்ட், ஜேஷன் ராய், மேத்யூ பார்கின்சன், டைமல் மில்ஸ், டேவிட் மலான், லிவிங்ஸ்டன், கிறிஸ் ஜோர்டன், ரிச்சர்ட் க்ளீசன், ஷாம் குர்ரன், ஹாரி புரூக், மொயீன் அலி, ஜோஸ் பட்லர் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனையடுத்து டி20 மேட்சில் விளையாடும் ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இதில் டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, பென் ஸ்டோக்ஸ், பில் சால்ட், ஜோசன் ராய், ஜோ ரூட், மேத்யூ பார்கின்சன், கிரேக் ஓவர்டன், லிவிங்ஸ்டன், ஷாம் குர்ரன், பிரைடன் கார்ஸ், ஹாரி புரூக், ஜானி போர்ஸ்டோவ், மொயின் அலி மற்றும் பட்லர் போன்றவர்கள் விளையாடுகின்றனர்.

Categories

Tech |