இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்த மேட்ச்சில் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த மேட்சில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார்.
இதில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேட்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பில 333 ரன்களை எடுத்தது. இந்த மேட்ச்சில் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்திருந்தனர். கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற மேட்சில் டெண்டுல்கர்-அசாருதீன் ஜோடி 6 விக்கெட்டுக்கு 222 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.