Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு ”நட்பு உண்டாகும்” காரியத்தடை விலகிச்செல்லும்..!!

 சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக  இருக்கும்.  எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். கூட்டுத்தொழிலை  தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும் .அலுவலக பணிகளில் இருந்து அல்லல்கள் தீரும். வரவு திருப்பதிகரமாக இருக்கும்.

பெண்களுக்கு மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கி . நட்பு உண்டாகும். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகி செல்லும் .கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள்.  மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும்  கிடைக்கும்  இன்றையநாள்  ஒரு அம்சமான நாளாகவே உங்களுக்குஅமையும்.

இன்று மிக முக்கியமான பணியில் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது .ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்ச் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல். இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை        :         கிழக்கு

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண்           :        3 மற்றும் 4

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்          :      ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |