Categories
வேலைவாய்ப்பு

மத்திய நிதித்துறையில்…. மாதம் ரூ. 60,000 சம்பளத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய நிதியமைச்சகத்தில் இளம் பட்டதாரிகள், கன்சல்டன்ட், அசோசியேட் மற்றும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Ministry of Commerce

பதவி பெயர்: YP, Consultant, Associate, and other

கல்வித் தகுதி: Masters in Economics, Masters in Public Policy, B.Tech in Computer Engineering

சம்பளம்: Rs.60,000/-

வயதுவரம்பு: 35 – 50 Years

கடைசி தேதி: 13.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.commerce.gov.in

https://commerce.gov.in/wp-content/uploads/2022/06/Advertisement-and-Application-Format.pdf

Categories

Tech |