கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது இருக்கும். பேச்சில் நிதானம் கொஞ்சம் இருக்கட்டும். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகிச்செல்லும். விருப்பங்கள் கைகூடும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
பயணங்களால் இன்று எதிர்பாராத வகையில் லாபம் ஈட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பழைய கடன்கள் கொஞ்சம் அடைபடும். முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும் .ஆன்மிக சுற்றுலா சென்று வரக்கூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் ஏற்படும்.விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் .அது மட்டும் இல்லாமல். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட மான திசை : வடக்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட மான எண் : 7 மற்றும் 9
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட மான நிறம் : நீலம் பச்சை மற்றும் நீல நிறம்