மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியர் ரேர் எர்த்ஸ் (ஐ ஆர் இ எல்)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த பணியிடங்கள்: 92
கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
வயதுவரம்பு: 35- க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.472(பெண்கள், SC, ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 7
www.irel.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்