Categories
டெக்னாலஜி

whatsapp பயனாளர்களே…..! விரைவில் வரப் போகும் வேற லெவல் அப்டேட்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

அது நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை அவர் படிக்கும் முன்பாகவே டெலிட் செய்வதற்கு தற்போது ஒரு மணி நேரம் 8 நிமிடம் 16 வினாடிகள் வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் whatsapp கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது இரண்டரை நாட்கள் வரை மெசேஜை டெலிட் செய்யும் புதிய வசதியை whatsapp அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |