Categories
வேலைவாய்ப்பு

Diploma, Degree முடித்தவர்களுக்கு…. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 44
கல்வி தகுதி: டிப்ளமோ, பட்டய படிப்பு
வயதுவரம்பு: இட ஒதுக்கீட்டில் வயது வரம்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 19

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |