விமானப்படையைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் கடற்படையும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறைகளைத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையில் அக்னிவீரர்களுக்கான பதிவு இன்று தொடங்குகிறது.
பதவி: Agniveer
காலியிடங்கள்: 2800
கல்வித்தகுதி: 10th, 12th
சம்பளம்: ரூ.40000
வயது வரம்பு; 17 1/2 முதல் 23 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி சோதனை, மருத்துவ தரநிலைகள்,
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தொடக்க தேதி: 02 ஜூலை 2022
கடைசி தேதி: 22 ஜூலை 2022
https://www.joinindiannavy.gov.in/en/account/account/state