Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! இல்லம் தேடி பென்ஷன்…. தமிழக ஓய்வூதியதாரர்கள் செம ஹேப்பி…!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பதற்கான அஞ்சல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திட்டத்தின் விளைவாக பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைந்துள்ளதாக நிதியமைச்சர் பி டி ஆர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இதற்கிடையே அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதரர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் அஞ்சல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தனது. இதனால் ஓய்விதியதரர்கள் பென்ஷன் பெறுவது எளிதாகும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |