Categories
தேசிய செய்திகள்

இந்த நம்பர் போதும்…. பேலன்ஸ் ஈசியா பார்க்கலாம்…. இந்த வங்கி வாடிக்கையாளர்களே தெரிஞ்சிக்கோங்க….!!!!

வங்கி கணக்கில் உள்ள மினி ஸ்டேட்மென்ட், இருப்பு தொகை உள்ளிட்ட தகவலை தெரிந்து கொள்வதற்காக இப்போது வங்கிகளுக்கே நேரடியாக சென்று அலைய தேவையில்லை. எல்லா சேவைகளும் செல்போனிலேயே வந்துவிட்டது. வங்கியினுடைய அதிகாரப்பூர்வ செல்போன் ஆப்பிலேயே சென்று பார்க்க முடியும். இது இது தவிர கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களிலும் பேலன்ஸ் பார்ப்பதற்கு இணைய இணைப்பு அவசியம்.

இவை இரண்டும் இல்லாவிட்டால் எப்படி பேலன்ஸ் பார்ப்பது? அதற்கு மிஸ்டு கால், எஸ்எம்எஸ் போன்ற வழிகள் உள்ளன. அனைத்து வங்கிகளிலும் இந்த வசதி உள்ளது. அதன்படி யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பேலன்ஸ் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்கு 09223920000 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். மூன்று ரிங் அடித்த உடனே கால் தானாகவே கட் ஆகி எஸ்எம்எஸ் மூலமாக பேலன்ஸ் விவரம் அனுப்பப்பட்டு விடும்.

Categories

Tech |