Categories
வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலை….. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:  Staff Car Driver

காலிப்பணியிடங்கள் : 24

கல்வி தகுதிகள்:  10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

முன் அனுபவம்: இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:  56 வயது

ஊதியம்:  ரூ.19,900/- மாத ஊதியம்

தேர்வு முறை: Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India Post Office – MMS விண்ணப்பிக்கும் முறை: இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 20.07.2022 ம் தேதி மாலை 5 மணிக்குள் வரும்படி பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13062022_MMS_Eng_01.pdf

Categories

Tech |