Categories
மாநில செய்திகள்

BREAKING: 10,371 பணியிடம்… சற்றுமுன் புதிய அறிவிப்பு…..!!!!!

10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் Annual planner வெளியிட்டது. அதன்படி ஜூலை 155, செப்டம்பர் 5,861 என மொத்தம் 6,016 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 4355 பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TRB Announced Revised Tentative Annual Planner 2022

Categories

Tech |