இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியது, பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் பெற முயன்று வருகிறோம். சர்வதேச நீதியத்துடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இனிமேல் நாம் அளிக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு இருக்கும். அடுத்த மாத சர்வதேச நிதியிடம் அத்திட்டத்தை சமர்ப்பிபோம். அதனைத் தொடர்ந்து அர்த்தம் உள்ள சீர்திருத்தங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் எதிர்க்கட்சியின் ஆதரவு மிகவும் முக்கியம். சர்வதேச நிதியத்துடன் இதற்கு முன்பு நாம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது வளரும் நாடாக பேசினோம். ஆனால் இப்போது திவால் நாடாக இருப்பதால் மிகவும் சிக்கலான சூழ்நிலை சந்திக்க வேண்டி உள்ளது.
இதனையடுது இலங்கை பொருளாதார சுருங்கி வருகிறது. அதனை மாற்றி அமைக்க அரசு முயன்று வருகிறார். 205 ஆம் ஆண்டுக்குள் உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்வது நமது நோக்கம் ஆகும். சீரான அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள், 2018 ஆம் ஆண்டு முந்தைய நிலையை எட்டுவோம். அடுத்த ஆண்டு நாம் சில சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது, ரூபாய் மதிப்பு உயர்த்துவது முக்கியம். பணம் அச்சடிப்பதை குறைக்கும் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். 2023 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் பணம் அச்சடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில் பணம் அச்சடிப்பது முற்றிலும் நிறுத்தப்படும். அதனைப் போல பணவிகிதத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் 4% இருந்து 6% மாக குறைக்க திட்டமிட்டுள்ளாம். மேலும் மின்சார வாரியம், சிலோன் பெட்ரோலிய கழகம், இலங்கை ஏலியன்ஸ் ஆகிய மறுசீரமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.