இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் ள் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று எங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மறுபரிசினை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது.