Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech படித்திருந்தால் போதும்….. மாதம் ரூ. 45,000 சம்பளத்தில்….. கேஏபிஎல் நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள புரபெஷனல் சர்வீஸ் ரெப்ரசென்டேடிவ், கிளை மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Karnataka Antibiotics and Pharmaceuticals Limited

பதவி பெயர்: Professional Service Representatives- III, Area Manager

மொத்த காலியிடம்: 31

கல்வித் தகுதி: Graduate/ B.E/B.Tech

சம்பளம்: Rs.26,000 – Rs.45,000/-

வயது வரம்பு: 30 – 35 Years

கடைசி தேதி: 15.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.kaplindia.in

https://www.kaplindia.com/job-postings/

Categories

Tech |