பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூரில் கடந்த 4ம் தேதி 2 பெண் குழந்தைகள் முன் ஆடையின்றி நிர்வாணத்தை வெளிப்படுத்தியதாக போலீசார் புகார் அளித்துள்ளனர். திருச்சூர் மேற்கு போலீசார் அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டும் இதே போன்று இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் மதயானை கூட்டம், வேட்டை, கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Categories