Categories
மாநில செய்திகள்

சூப்பர் சூப்பர்…! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் நடிக்கிறார்….. வெளியான தகவல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த விளம்பர படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஏற்கனவே திரைப்படத்தில் நடித்த அனுபவம் இருப்பதால் இந்த விளம்பர படத்தை ஸ்டாலின் ரீடேக் போகாமல் சிங்கிள் ஷாட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |