Categories
உலக செய்திகள்

மகாராணியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்…. பதவி விலகுவாரா?… வெளியான தகவல்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பதவி விலகப் போவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அப்போது தான் பதவி விலகப் போவதாக கூறியிருக்கிறார். அவர் வரும் அக்டோபர் மாதம் வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு புதிய பிரதமரிடம்  பொறுப்புகளை கொடுத்து விட்டு பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், போரிஸ் ஜான்சனின் கட்சியினரே, அவர் உடனே வெளியேறிவிட வேண்டும் என்று  கூறியுள்ளார்கள். துணை பிரதமர் Dominic Raab-யை பிரதமராக்கி விட்டு உடனே போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |