பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் திஷா பதானி லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின் ஹிந்தியில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் திஷா பதானி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
— Disha Patani (@DishPatani) July 6, 2022
இவர் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், புராஜெக்ட் கே, தேடினா மற்றும் யோதா என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திஷா பதானி சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது திஷா பதானி புடவையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.