Categories
வேலைவாய்ப்பு

10, 12, டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு….. உள்துறை அமைச்சகத்தில் 766 பணியிடங்கள்….. ஆகஸ்ட் 20 கடைசி தேதி….!!!!

உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Executive, junior intelligent officer, security assistant,

காலியிடங்கள்: 766.

கல்வித்தகுதி: 10, 12, டிகிரி, டிப்ளமோ

சம்பளம்: 21,700-1,51,100

வயது:56க்குள்.

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி: ஆகஸ்ட் 20

மேலும் விவரங்களுக்கு https://www.mha.gov.in

Categories

Tech |