Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.9,000 சம்பளத்தில்….. சமூக பாதுகாப்பு துறையில் வேலை….!!!!

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு 02 கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: District Child Protection Unit

பணியின் பெயர்: Computer Operator

கல்வித்தகுதி: 10th Pass, Typing Skill, Computer Training Certificate

சம்பளம்: Rs. 9000

வயது வரம்பு: 40 Years

கடைசி தேதி: ஜூலை 20

கூடுதல் விவரங்களுக்கு:

www.mayiladuthurai.nic.in

Categories

Tech |