ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Manager, Assistant Manager, deputy General manager
காலி பணியிடங்கள்: 226
கல்வி தகுதி:
வயதுவரம்பு: 45- க்குள்
சம்பளம்: ரூ.89,890
தேர்வு: shortlist, personal interview
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 10
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.idbibank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.