டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி 19.05.2022 ( Notification No. 12/2022), 20.05.2022 (Notification No. 13A/2022) ஆகிய தேதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் : 111
Executive Officer Grade III – 58 பணியிடங்கள்
கல்வித்தகுதி : டிகிரி
சம்பளம் : ரூ.20,600 – ரூ.75,900
தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/Document/English/2022_12A_EO_GR_III_Addendum_FC.pdf
Executive Officer Grade IV
பணியிடங்கள் – 53
கல்வித்தகுதி: 10 th / ITI /Diploma
சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900
தகவலுக்கு; https://www.tnpsc.gov.in/Document/English/2022_13A_EO_GR_IV_Addendum_FC.pdf